இந்தப் புத்தகம் சென்னை போன்ற பெருநகரங்களில் பிறந்து வளர்ந்த நடுத்தர வயதினரின் நேர்மை , உண்மை , கடின உழைப்பு மற்றும் விடா முயற்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது இந்தக் குணங்கள் ஒவ்வொரு மனிதனின் வாழ்கையிலும் கடினமான சூழ்நிலையில் கூட கையாள்வதை முக்கியமானவையாக பார்க்க வைக்கின்றன. இந்தப்புத்தகம் மேற்கண்ட குணங்களை வளர்த்துக் கொள்வதற்கும் ஒரு வெற்றிக்கரமான வாழ்க்கையை வாழ்வதற்கும் உதவும்.
தத்தளிக்கும் மீன்கள் (Thathalikkum Meenkal)
₹120.00
+ Courier Charge ₹50| Book Author | தர்ஷன் தி சி ரோ |
|---|---|
| Publication | குமிழ்முனை பதிப்பகம் |
Be the first to review “தத்தளிக்கும் மீன்கள் (Thathalikkum Meenkal)” Cancel reply
Related products
-
Short Stories
வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (Veettin Moolaiyil Oru Samaiyalarai)
₹180.00 Add to cart








Reviews
There are no reviews yet.