கடல், அது ஒரு பரந்த பரப்பே அல்ல, அதன் அடுக்குகளில் அடங்கியிருக்கும் கதைகளின் ஆழம் அளவிட முடியாதது. அமைதியாய் அலைந்திடும் நீர்முகம், ஒரு கணத்தில் புயலாய் புரளும். அத்தகைய புயலின் மத்தியில் தன்னைத் தானே தேடியவள் தான் இந்த “கடல் கதாநாயகி”.
அலைகளால் அடித்தெறியப்பட்டாலும், மீண்டும் எழுந்து நிற்கும் கடலைப் போல, வாழ்க்கையின் கரைகளைக் கண்டடைய முயல்கிறாள் இவள்.
ஒரு பெண்ணின் வாழ்க்கை என்பது எப்போதும் சீரான பாதையில் செல்லாது. சில நேரங்களில் அது கடல்போல் அமைதியாகவும், சில வேளைகளில் பேரழிவை ஏற்படுத்தும் புயல்போலவும் மாறுகிறது. அத்தகைய ஒரு புயலை எதிர்கொண்டவள்தான் இந்த “கடல் கதாநாயகி”.
கடல் கதாநாயகி (Kadal Kathanayaki)
₹220.00
+ Courier Charge ₹50கடல், அது ஒரு பரந்த பரப்பே அல்ல, அதன் அடுக்குகளில் அடங்கியிருக்கும் கதைகளின் ஆழம் அளவிட முடியாதது. அமைதியாய் அலைந்திடும் நீர்முகம், ஒரு கணத்தில் புயலாய் புரளும். அத்தகைய புயலின் மத்தியில் தன்னைத் தானே தேடியவள் தான் இந்த “கடல் கதாநாயகி”.
அலைகளால் அடித்தெறியப்பட்டாலும், மீண்டும் எழுந்து நிற்கும் கடலைப் போல, வாழ்க்கையின் கரைகளைக் கண்டடைய முயல்கிறாள் இவள்.
ஒரு பெண்ணின் வாழ்க்கை என்பது எப்போதும் சீரான பாதையில் செல்லாது. சில நேரங்களில் அது கடல்போல் அமைதியாகவும், சில வேளைகளில் பேரழிவை ஏற்படுத்தும் புயல்போலவும் மாறுகிறது. அத்தகைய ஒரு புயலை எதிர்கொண்டவள்தான் இந்த “கடல் கதாநாயகி”.
| Book Author | சுபசூர்யா ரவிகுமார் |
|---|---|
| Publication | குமிழ்முனை பதிப்பகம் |

Reviews
There are no reviews yet.