நிம்மதி தேடி அலையும் மனத்தையும் இன்றைய சூதாட்ட
உலகத்தையும் , போலியையும்
மனம் முறிந்த காதலையும், கால
ஓட்டத்தையும் ,ஏமாற்றத்தின் வலியையும் , அன்றாட வாழ்வில்
நாம் கடந்தவையும் ,நம்மை கடந்து
சென்றவற்றையும்,
செவிலியர் மகளின் அன்பு பாசத்தையும் , டிஜிட்டலாகி போன
வாழ்க்கையும் , இன்றைய
அரசியலின் உண்மை முகத்தையும்
காத்திருந்த பூத்த பூக்களையும் ,
பெற்றோர்கள் பிள்ளைகள் மீது
திணிக்கும் தூக்கு சுமைகளையும் ,
எதிர்பார்ப்பிற்க்குள் மூழ்கி கிடக்கும்
ஏமாற்றத்தையும், மூத்தபிள்ளைகளின்
மனப்பாரத்தையும் ,கொள்கையில்
பங்கு போட்டு கொள்ளையடித்து
குற்றம் சாட்டி கூண்டில் ஏற்றி
மெளமனாகி கிடக்கும் ஏழையின்
குரலை முச்சந்தியில் உடைக்க வருகிறார்.
நூறு தருணங்கள் (Nooru Tharunangal)
₹135.00
+ Courier Charge ₹50நிம்மதி தேடி அலையும் மனத்தையும் இன்றைய சூதாட்ட
உலகத்தையும் , போலியையும்
மனம் முறிந்த காதலையும், கால
ஓட்டத்தையும் ,ஏமாற்றத்தின் வலியையும் , அன்றாட வாழ்வில்
நாம் கடந்தவையும் ,நம்மை கடந்து
சென்றவற்றையும்,
செவிலியர் மகளின் அன்பு பாசத்தையும்…
| Book Author | அன்பரசு |
|---|---|
| Publication | குமிழ்முனை பதிப்பகம் |








Reviews
There are no reviews yet.